Price: ₹99.00
(as of Mar 17, 2024 08:43:38 UTC – Details)
அண்ணாவின் தேர்தெடுக்கப்பட்ட கருத்துகள்நாடு, இனம், மொழி, மதம், அரசியல், கல்வி, நீதி, சமதர்மம், பொதுவாழ்வு, சமுதாயம், வகுப்புவாரி இட ஒதுக்கீடு, உரிமைப் போராட்டங்கள், தொலைநோக்கு பார்வை எனப் பரந்து விரிந்த அவர் பார்வை, அவை எல்லாவற்றிற்கும் அடிப்படையான பகுத்தறிவு, என வாழ்நாள் முழுவதும் நிறைய கருத்துக்களைப் பொழிந்திருக்கிறார். அவை அனைத்தும், முழுதும் பல நூல்களில், தொகுதிகளில் தொடுக்கப்பட்டு இருந்தாலும், இது ஒரு புதிய முயற்சி; அவற்றில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நானூறு கருத்துக்கள் அடங்கிய பெட்டகம் தான் இந்த “அண்ணா நானூறு” எனும் புத்தகம். பல கட்டுரைகளில் இருந்து, சில பகுதிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அண்ணாவின் பன்னோக்குப் பார்வையைப் புரிந்து கொள்ளவும், அரசியல் சிக்கல்களில் மக்கள் நலன் சார்ந்தும் கருத்தியல் சார்ந்தும் நிலைப்பாடு எடுக்கவும், இந்தத் தொகுப்பு உதவி செய்யும் என்பதில் ஐயமில்லை.
There are no reviews yet.