Price: ₹0.00
(as of Mar 13, 2024 15:17:27 UTC – Details)
வணக்கம் என் அன்பு நண்பர்களே, சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு மாணவனும் தன் வாழ்வில் பெற்றோர் பிரிவு, தனிமை, வாழ்வை பற்றிய பயம் என அனைத்தையும் அனுபவித்து இருப்பர். நான் மட்டும் அதில் விதிவிலக்கு அல்ல. நானும் அதை
அனுபவித்தேன், அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன், அனுபவிப்பேன். அந்த நேரங்களில் என் கஷ்டங்களை கவிதையாக வெளிப்படுத்துவேன். அதை அலங்கரித்து உங்கள் முன் சமர்ப்பித்துள்ளேன். இதில் சில கவிதைகள் என் கற்பனை மற்றும் என் ஆசிரியர் பாடம் எடுத்த கதைகளில் இருந்து உருவானவை. இதை நீங்கள் இணையம் வழி மட்டுமே வாங்க முடியும். நான் இதை தாள்களில் புத்தகமாக அச்சிடவில்லை. படித்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். நன்றி!!!
ASIN : B0CXJ6J8J1
Language : Tamil
File size : 6268 KB
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 29 pages
There are no reviews yet.