Price: ₹0.00
(as of Mar 06, 2024 05:17:22 UTC – Details)
“கணக்கு புதிர்கள்” என்ற வரிசையில் இந்த புத்தகம் என்னுடைய எட்டாவது புத்தகமாகும். இந்த புத்தகத்தில் 50 கணக்கு புதிர்களை தந்துள்ளேன். எட்டு வயது சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் தொடங்கி அனைவரும் புதிர்களை பார்த்து, படித்து, ஆராய்ந்து விடைகளை கண்டு பிடிக்கலாம்.
கண்டிப்பாக மூளைக்கு வேலை தரும் இந்த புதிர்கள் மிகவும் எளிதாகவே இருக்கும். கணக்கு சம்பந்தமான புதிர்களை விரும்பும் புதிர் விசுவாசிகள் இந்த புத்தகத்தை விரும்புவார்கள். அதிக பட்சம் ஒரு மணி நேரத்திற்குள் நீங்கள் அணைத்து புதிர்களுக்கும் விடைகள் கண்டு பிடித்து மகிழலாம்.
இந்த புத்தகம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியில் 50 புதிர்களுக்கான வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் பகுதியில் முதல் பகுதியில் சொல்லப்பட்ட 50 வினாக்களும் அடுத்தடுத்து அவற்றுக்கான விடைகளும் கொடுக்கப் பட்டுள்ளன. தேவைக்கு தகுந்த மாதிரி விடைகள் கண்டு பிடிப்பதற்கான வழி முறைகளும் சொல்லப் பட்டுள்ளன. குறிப்பாக பள்ளி மாணவ மாணவிகளின் கணித திறமையை வளர்ப்பதற்கு இந்த புத்தகம் கண்டிப்பாக பயன்படும். வாழ்த்துக்களுடன்,
கௌரி சங்கர்.
ASIN : B0CWNTF9JY
Language : Tamil
File size : 6316 KB
Simultaneous device usage : Unlimited
Text-to-Speech : Not enabled
Enhanced typesetting : Not Enabled
Word Wise : Not Enabled
There are no reviews yet.