Price: ₹349.00
(as of Mar 14, 2024 00:37:15 UTC – Details)
பாஷ்டோ மொழி இந்தோ-ஈரானிய கிளையின் வடகிழக்கு ஈரானிய குழுவிற்கு சொந்தமானது ஆகும்.ஆனால் எத்னோலோக் எனும் அமைப்பு அதை தென்கிழக்கு ஈரானிய மொழிஎன்று பட்டியலிடுகிறது. பாஷ்டோ இரண்டு முக்கிய பேச்சுவழக்கு குழுக்களைக் கொண்டுள்ளது, “மென்மையான” மற்றும் “கடினமான” வழக்கு உள்ளது.இந்த மொழியை உள்நாட்டில் பக்தோ அல்லது பாக்ஸ்டோ என அழைக்கப்பார்கள்.ஆப்கானிஸ்தானின் தேசிய மொழியாக, பாஷ்டோ முதன்மையாக கிழக்கு, தெற்கு மற்றும் தென்மேற்கில் பேசப்படுகிறது, ஆனால் நாட்டின் சில வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளிலும் பேசப்படுகிறது.
ASIN : B0CV125MRN
Publisher : ஏலாதி (4 February 2024)
Language : Tamil
File size : 988 KB
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 131 pages
There are no reviews yet.