Price: ₹270.00
(as of Mar 17, 2024 13:00:01 UTC – Details)
நாவலின் பெயர் : பிழையாய் நான் திருத்தமாய் நீ
ஆசிரியர் : நந்தினி சுகுமாரன்.
உரிமை : ஆசிரியருக்கு
வருடம் : 2023
All Rights Reserved @Nandhini Sugumaran
சிறு சிறு பிழைகளுடன் வாழும் வாழும் சந்தனாவின் வாழ்வில் ஆண் தேவதையாய் நுழையும் மாயவன், அவளின் தவறுகளை சரி செய்ய எவ்வாறு உதவுகிறான்? அதன் பின்னர் அவர்களுக்கு இடையே உண்டாகும் உணர்வுகள் மற்றும் உறவின் நிலை என்ன என்பதே இக்கதை.
There are no reviews yet.