Price: ₹299.00
(as of Mar 10, 2024 16:25:02 UTC – Details)
தான் விரும்பியவனை கரம் பிடிக்க போகிறோம் என்ற சந்தோசத்தில் திளைத்திருக்கும் நாயகி திலோத்தமாவை இராக்கத முறையில் அடைக்கிறான் அரூபமாக இருக்கும் மாயோன்.
கண்ணுக்குப் புலப்படாத ஒருவன் தினமும் வந்து அதிரடியாகக் கலவி கொள்ள, இது உண்மையா? இல்லை தனது கற்பனையா? என்ற மருட்கை நிலையில் அவள் இருக்க, திருமண தேதியும் வருகிறது.
அவளது ஒழுக்கத்திற்காகவே விரும்பும் காதலனுக்கு, அவளது உண்மை தெரிந்தால் என்ன ஆகும்? அவளை ஏற்றுக் கொள்வானா? இல்லை மறுப்பானா? இதற்கிடையில் மாயோனாக வந்தவன் யார்? அவனின் நோக்கம் தான் என்ன? என்பதைக் கதையின் போக்கில் தெரிந்து கொள்ளத் தவறாமல் எனது “மாயோனின் காரிகை அவள்.” என்ற நாவலைப் படியுங்கள்.
அதிரடி ரொமான்ஸுடன் திரில்லர் கலந்து கொடுத்திருக்கிறேன். வித்தியாசமான கதைக்களம். விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லா இன்விசிபில் மேன் லவ் ஸ்டோரி இது.
படித்து மகிழுங்கள்.. மறக்காம ஐந்து நட்சத்திர ரேட்டிங் கொடுக்கவும். நன்றி வணக்கம்
இங்ஙனம்
யாஷ் கார்முகில்.
ASIN : B0CVFWG536
Language : Tamil
File size : 458 KB
Text-to-Speech : Not enabled
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 306 pages
There are no reviews yet.