Price: ₹300.00
(as of Mar 06, 2024 01:08:33 UTC – Details)
விபச்சார விடுதியில் வளர்ந்த பெண்..! என்ற ஒரே காரணத்திற்காகவே, தாலி கட்டிய தன்னவளை தள்ளிவைக்கும் நாயகன் ஒருபுறம், ஒரு பெண்ணின் கற்பு அவளுடைய குணத்தை பொறுத்ததே தவிர, அவள் வளர்ந்த இடத்தை பொறுத்ததல்ல..! என்று நாயகனுக்கு உணர்த்த போராடும் நாயகி மறுபுறம், ஒரு கட்டத்தில் இவ்விருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, காதலால் ஈர்க்கப்பட்டு இணைந்து கலந்துறவாடி, ஈருடல் ஓருயிராக இன்புற்று வாழும் நேரத்தில், சுற்றியிருக்கும் சூழ்ச்சிகள் துயில் உரித்து தன் வன்மத்தை காட்டிட, கதிகலங்கிபோய் நிற்கும் தன்னவனை காத்து, தாய்மடி தந்து தலைமுறையைக் காக்க, தாயாக வருகிறாள் நம் நாயகி..!
முழுக்க முழுக்க காதல் ரொமான்ஸ் குடும்பம் கலந்த காதல் காவியம் கொடுத்துள்ளேன் நண்பர்களே படித்து மகிழுங்கள்…!
ASIN : B0CV5KKKYR
Language : Tamil
File size : 556 KB
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 428 pages
There are no reviews yet.