Price: ₹370.00
(as of Mar 12, 2024 09:57:02 UTC – Details)
முக்கோணக் காதல் கதை…
தன் சிறுவயது தோழியான காதலியைக் கரம் பிடிக்க… தன் தகுதியை உயர்த்திக் கொள்ள போராடுகிறான் நாயகன்.. ஆனால் சூழ்நிலைகள் தன் நண்பனின் காதலை உணர்த்தாத போக… தந்தையின் விருப்பமாக திருமண பந்தத்தில் இணைகிறாள் நாயகி…
தன் தொழில் மீது கொண்ட அதிகப் பற்றினால் தன் காதல் மனைவியுடன் அந்தரங்க வாழ்வில் ஈடுபட முடியாமல் தவிக்கும் கணவன். கட்டிய கணவனையே ஏங்கி கேட்டு நிற்கும் நாயகி.. தன் காதல் கணவனை ஏங்கி பெற்றாளா?..இல்லை தன்னை நேசிக்கும் தன் தோழனுடன் சேர்ந்தாளா…? என்பதைக் காதல் ரசம் சொட்ட சொட்ட அதிரடி திருப்பங்களுடன் என்னையே கேட்டு ஏங்கினேன் உன்னிடம்.. கதையைப் படித்து அறிவோம்…
ASIN : B0CQZV829M
Language : Tamil
File size : 1766 KB
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 266 pages
There are no reviews yet.