Price: ₹200.00
(as of Mar 12, 2024 17:14:44 UTC – Details)
கிராமத்து கட்டிளம் காளை ராணாவின் உயிரை காப்பாற்ற தன் கற்பை அவனிடம் இழந்து அவனை தன் மானசிக கணவனாக நினைத்து வாழ்கிறாள் தேனிசையாழ்.. தன் உயிரை காத்தது மதுரா என்று நினைத்து அவளை திருமணம் செய்ய நினைக்கிறான் ராணா.. ராணாவை அடைவதற்காக அனைத்து சதி வேலையையும் செய்து அவனை அடைய காத்திருக்கின்றாள் சதிரா.. சதியை முறியடித்து தன் இணையை கரம் பிடிப்பனா ரணசிங்கம்.. வாங்க கதையோடு பயணித்து தெரிந்து கொள்வோம்..
காதல், ரொமான்ஸ், கோபம், வஞ்சம் என அனைத்தும் கலந்து எனது பாணியில் கிராமத்து கதை “காதல் கிழத்தி”.. படித்து மகிழுங்கள்..
ASIN : B0CW1H142H
Language : Tamil
File size : 276 KB
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 214 pages
There are no reviews yet.